
பொருளாதார அபிவிருத்தி| Economic Development | Economic Growth VS Economic Development |A/L Economics
736
28________
ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியுடன் சேர்ந்து பொருளாதாரம் அரசியல் சமூகம் கலாச்சாரம் போன்று அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைதல் பொருளாதார அபிவிருத்தி எனப்படும். இதன்போது ஒரு நாட்டில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும்.
コメント